ஜகமே தந்திரம் படத்தில் அஜித்தை கிண்டல் அடிக்கும் வகையில் தனுஷ் டயலாக் பேசியது அஜித் ரசிகர்களை கடுப்பாக்கியுள்ளது.

Dhanush Trolls Ajith in Jagame Thanthiram : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமையன்று நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியான திரைப்படம் ஜகமே தந்திரம்.

ஜகமே தந்திரம் படத்தில் அஜித்தை கிண்டல் அடித்தாரா தனுஷ்?? கடும் கோபத்தில் தல ரசிகர்கள்
கால்பந்துப் போட்டி : கொலம்பியாவை பெரு அணி முதல்முறையாக வீழ்த்திய திரில் நிகழ்வு

இந்த படத்தினை கார்த்திக் சுப்பராஜ் இயக்க ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. படம் மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகி சுமாரான வரவேற்பையும் மோசமான விமர்சனங்களையும் பெற்றது.

அதிலும் குறிப்பாக இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் அஜித்தை கிண்டல் அடிக்கும் அத்திபட்டினு கிராமமே இருக்கு, நான் ஒன்னும் தனியாள் இல்லை என டயலாக் பேசி இருப்பது தல ரசிகர்களை கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

Vijay-ன் 47-வது பிறந்தநாளுக்கு தந்தை SA.சந்திரசேகர் கொடுத்த Surprise Gift – மகிழ்ச்சியில் விஜய் | HD

பேட்டி ஒன்றில் கூட கார்த்திக் சுப்புராஜ் தல அஜித் குறித்து கேட்டதற்கு காமெடி என பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.