Dhanush to Resume Durai Senthilkumar Film | Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News | Asuran

Dhanush to Resume Durai Senthilkumar Film :

தனுஷ் ஜூன் 25ஆம் தேதி முதல் துரை செந்தில்குமார் இயக்கத்தில் அவர் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளார்.

தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி நான்காவது முறையாக இணைந்திருக்கும் படம் அசுரன்.

கிரிவலம் பௌர்ணமியில் ஏன் வலம் வரப்படுகிறது? திருவண்ணாமலையில் கிரிவலம் ஏன் சிறப்புப் பெற்றது? தெரிந்து கொள்வோமா!

கொடி படத்தை தொடர்ந்து இப்படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். பூமணியின் வெக்கை எனும் நாவலை தழுவி இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமாவின் பிஸி நடிகரான ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு அண்மையில் தொடங்கியதாக நாம் சொல்லியிருந்தோம்.

அதற்குள் இதன் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவுக்கு வருகிறது. அதாவது ஜூன் 15ம் தேதியுடன் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவடைகிறது.

மேலும் இந்த படம் முடிந்த கையோடு பத்து நாட்கள் ஓய்வு எடுக்கும் தனுஷ் ஜூன் 25ஆம் தேதி முதல் துரை செந்தில்குமார் இயக்கத்தில் அவர் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளார். இந்த படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.