மாடர்ன் டிரஸ்ஸில் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவரது நடிப்பில் தங்கலான் என்ற திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்தது.
இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் பார்வதி திருவோத்து. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து உள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி படு வைரலாகி வருகிறது.