Darbar Nayanthara

Darbar Nayanthara : நயன்தாராவின் தர்பார் லுக் லீக்கானதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான முருகதாஸ் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து தர்பார் படத்தை இயக்கி வருகிறார்.

தர்பார் முடிந்ததும் காதலருடன் நயன்தாராவின் பிளான் என்ன தெரியுமா?

லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்க யோகி பாபு மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

சமீபத்தில் தான் நயன்தாரா இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். தற்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து நயன்தாராவின் லுக் கசிந்துள்ளது.

அவர் புடவையில் ஹோம்லி லுக்கில் செம அழகாக இருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் உச்சத்திற்கு சென்றுள்ளது.

 

View this post on Instagram

 

Here is a pic of #Nayanthara from #Darbar shooting spot in #Mumbai

A post shared by Ramesh Bala (@rameshlausinsta) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.