Vijay
விஜயால இன்னைக்கு வரைக்கும் என் பொண்டாட்டி கிட்ட திட்டு வாங்கிக்கிட்டே இருக்கேன் என பேசியுள்ளார் பிரபல நடிகர் ஒருவர்.

Dance Master Sathish About Vijay : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய்க்கு திரையுலகிலேயே பல நடிகர் நடிகைகள் ரசிகர் ரசிகர்களாக உள்ளனர்.

அப்படி விஜயின் தீவிர ரசிகரில் ஒருவர் தான் நடன இயக்குனரும் நடிகருமான சதிஷ். இவர் மாஸ்டர் படத்தில் கூட ஒரு பாடலுக்கு பணியாற்றியுள்ளார்.

தனுஷ் பாட்டுக்கு மாஸ் காட்டிய வடிவேலு.. பலரையும் வியக்க வைத்த காட்சி – வைரலாகும் வீடியோ.!

இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் நான் விஜயின் தீவிர ரசிகர், என் மனைவிக்கும் விஜயை தான் பிடிக்கும். என்னுடைய புள்ளைங்களுக்கு விஜயை தான் பிடிக்கிறது.

இதனால் ஒரு நாள் என் குழந்தையை விஜயிடம் கூட்டி சென்றிருந்தேன். விஜயை பார்த்த ஆர்வத்தில் போட்டோ எடுக்க மறந்துட்டேன்.

இதனால் இன்று வரை என்னுடைய மனைவிடம் இதற்காக திட்டு வாங்கிகிட்டு தான் இருக்கேன் என பேசியுள்ளார்.

Sathish-Krishnan

Dancer Sathish

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.