Dance Master Sandy Daughter : Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News, Vijay Tv, Dance Master Sandy

Dance Master Sandy Daughter :

Dance Master Sandy Daughter : தமிழ் சினிமாவில் டான்சராக வலம் வருபவர் சாண்டி. நடிகையும் பிக் பாஸ் போட்டியாளருமான காஜலுடன் லிவிங் டு கெதர் வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.

அதன் பின்னர் ஏற்பட்ட மன கசப்பால் இருவரும் பிரிந்து விட்டனர். அதன் பின்னர் சாண்டி சில்வியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த வருடம் இவர்களுக்கு பெண் குழந்தையும் பிறந்திருந்தது.

என்னிடம் இருந்து தப்பிய ஒரே நடிகர் விஜய் தான் – ஆதாரத்தை வெளியிட்ட நடிகை.!

பெரும்பாலும் தன்னுடைய மகளின் புகைப்படத்தை சாண்டி சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்ததில்லை. இந்த நிலையில் 1 வயது நிரம்ப உள்ள நிலையில் மகளின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்

 

View this post on Instagram

 

Vote for my daughter suzzannah!! Link in story & bio ????????????????

A post shared by SANDY (@iamsandy_off) on

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.