CWC pugazh birthday wishes to shivangi

சிவாங்கியின் பிறந்தநாளுக்கு புகழ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

CWC pugazh birthday wishes to shivangi : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. சமீபத்தில் இந்த நிகழ்ச்சியின் இறுதி கட்டம் முடிந்து கனி டைட்டில் வின்னர் ஆனார்.

இந்நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்கும் பாலா, புகழ் சிவாங்கி, சுனிதா, மணிமேகலை இவர்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது என்றே கூறலாம். இப்படியான நிலையில் தற்போது கோமாளியாக இருந்துவந்த சிவாங்கி பிறந்தநாளுக்கு அண்ணன் புகழ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் செல்லக்குட்டி.. லவ் யூ தங்கமே.. மிஸ் யூ பட்டு குட்டி என்றும் எப்பவுமே ஹாப்பியா இருக்கணும் அண்ணன் எப்போவும் உன் கூடவே தான் இருப்பேன் என்றும் கூறி சிவாங்கி உடன் உள்ள புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருவது மட்டுமில்லாமல் அனைவரும் சிவாங்கி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.