குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சிக்காக பிரபலங்கள் வாங்கிய சம்பளம் குறித்து பார்க்கலாம் வாங்க.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

வரும் ஞாயிறு மதியம் 3 மணி முதல் கிராண்ட் பைனல் ஒளிபரப்பாக உள்ளது. இப்படியான நிலையில் இந்த சீசனின் போட்டியாளர்கள் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

இதோ அந்த விவரங்கள்

  1. சிவாங்கி- ரூ. 20 ஆயிரம்
  2. விஜே விஷால்- ரூ. 25 ஆயிரம்
  3. ராஜ் அய்யப்பா- ரூ. 26 ஆயிரம்
  4. விசித்ரா- ரூ. 30 ஆயிரம்
  5. ஷெரின்- ரூ. 35 ஆயிரம்
  6. சிருஷ்டி – ரூ 30 ஆயிரம்
  7. ஆண்ட்ரியன்- ரூ. 30 ஆயிரம்
  8. மைம் கோபி- ரூ. 40 முதல் 50 ஆயிரம்