Contestant Exit From BB4

பிக் பாஸ் சீசன் 4 லிருந்து உடல்நலக்குறைவால் போட்டியாளர் ஒருவர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

Contestant Exit From BB4 : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். தற்போது இந்த நிகழ்ச்சியில் நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

தமிழைப்போலவே தெலுங்கிலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியை தெலுங்கு நடிகரான நாகர்ஜுனா தொகுத்து வழங்கி வருகிறார்.

சமீபத்தில் ஆயுதபூஜை ஸ்பெஷலாக சமந்தா தொகுப்பாளராக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். சமந்தாவின் வருகைக்குப் பிறகு இந்த நிகழ்ச்சி இன்னும் விறுவிறுப்படைய தொடங்கியது.

இப்படியான நிலையில் தற்போது இந்நிகழ்ச்சியில் பங்கேற்று வந்த போட்டியாளர்களில் ஒருவர் திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைபாடு காரணமாக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார்.

போட்டியாளரின் திடீர் வெளியேற்றம் அவரது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.