Comali Vs NGK BO Reports Details - Shocking Information is Here.! | Suriya | Jayam Ravi | Comali Box Office Collection Reports
கோமாளி திரைப்படம் NGK படத்தின் வசூலை பின்னுக்கு தள்ளி உள்ளது.

Comali Vs NGK BO Reports : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ஜெயம் ரவி. இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் கோமாளி.

உங்க படத்துக்கு இப்படி சொல்வீங்களா சாந்தனு, NGK குறித்த ட்வீட்டால் திட்ட தீர்க்கும் சூர்யா ரசிகர்கள்.!

நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளியான அடுத்த வாரமே துணிச்சலாக வெளியாகி வசூலில் மாஸ் காட்ட தொடங்கியது. சென்னை உட்பட பல்வேறு இடங்களில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்நிலையில் தற்போது இப்படம் டாப் 5 லிஸ்டில் இடம் பிடித்திருந்த NGK படத்தை பின்னுக்கு தள்ளி 4-ம் இடத்தை பிடித்துள்ளது.

சாட்டை படத்தில் பள்ளி பருவ பெண்ணாக நடித்த நடிகையா இது? – ரசிகர்களை ஷாக்காக்கிய மாடர்ன் புகைப்படங்கள்.!

கோமாளி திரைப்படம் இதுவரை தமிழகத்தில் மட்டும் ரூ 38 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.