Shanthnu NGK Review : Suriya Fans Blast Shanthnu For This Tweet.! | NGK Movie Review | Suriya | Selvaraghavan | Kollywood Cinema News | Tamil Cinema News
NGK படம் பற்றி சாந்தனு ட்வீட் போட அவரை சூர்யா ரசிகர்கள் கண்டபடி திட்ட அது ட்விட்டரில் பெரும் பூதாகரமாக வெடித்துள்ளது.

Shanthnu NGK Review : தமிழ் சினிமாவில் திறமையான இயக்குனரான பாக்யராஜின் மகனும் நடிகருமான சாந்தனு தளபதி விஜயின் தீவிர ரசிகர் என்பது அனைவர்க்கும் தெரிந்த ஒன்று.

தளபதி ரசிகராக இருந்தாலும் மற்ற நடிகர்களின் படங்களை பற்றியும் கருத்து பதிவிட்டு வருகிறார். விசுவாசம் படம் குறித்து இவரது விமர்சனத்தை பதிவிட்டு இருந்தார்.

இந்நிலையில் இவர் அமேசான் ப்ரைம் வீடியோவில் NGK படத்தை பார்த்ததாகவும் படம் மிகவும் அருமையாக இருப்பதாகவும் ட்வீட் செய்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் தியேட்டரில் பார்க்கலாம் அமேசான் ப்ரைமில் படம் பார்த்தேன் என கூறியதை வைத்து அவரை விமர்சனம் செய்ய தொடங்க அவரும் அதற்கு சில கருத்துகளை கூற அது பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது.

சூர்யா ரசிகர்கள் பலரும் ஷாந்தனுவை கண்டபடி திட்டி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.