Sattai Movie Actress Mahima Nambiyar Latest Photos.! | Kollywood Cinema News | Tamil Cinema News | Mahima Nambiyar Gallery
சாட்டை படத்தில் பள்ளி பருவ பெண்ணாக நடித்த பெண்ணின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களை ஷாக்காக்கியுள்ளது.

Sattai Actress Mahima Nambiyar : தமிழ் சினிமாவில் சமுத்திரக்கனி நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பையும் வெற்றியையும் பெற்ற திரைப்படம் சாட்டை.

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகமாக அடுத்த சாட்டை என்ற திரைப்படம் உருவாகியுள்ளது.

பாகுபலி படத்தில் விஜய் நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? – பிரபாஸ் ஓபன் டாக்.

இந்த சாட்டை படத்தில் பள்ளி பருவ பெண்ணாக நடித்திருந்தவர் மஹிமா நம்பியார். இந்த படத்திற்கு பிறகு தமிழில் விரல் விட்டு எண்ண கூடிய அளவில் தான் படங்களில் நடித்துள்ளார்.

ஆட்டு குட்டியோடு விளையாடும் அசின் மகள் – வைரலாகும் கியூட் புகைப்படங்கள்.!

தற்போது இவருடைய லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அந்த பெண்ணா இது என பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.