Chinna Thala Raina

Chinna Thala Raina : ரோஜா படம் மூலமா அறிமுகமான ஏ.ஆர்.ரகுமான், அதுக்கப்புறம் அடைஞ்ச உச்சம் நம்ம எல்லோருக்குமே தெரிஞ்ச ஒன்னுதான்.

ஆரம்பத்தில இருந்தே ஏ.ஆர்.ரகுமான் பாடல்களோட தரம் ஹாலிவுட்டோட ஒப்பிட்டு பேசப்படும். தமிழ்ல அறிமுகமான மூனே வருஷத்தில அவரோட இசைப் புயல் இந்திலையும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்துச்சு.

அந்தவகையில் ரகுமானை தமிழ் இசையமைப்பாளர் என்பதை விட இந்தியாவே கொண்டாடும் ஒரு இசையமைப்பாளர் அவர் என்பது தான் சரி. அதேபோல் இந்தியளவில் மிகப்பெரிய பிரபலங்கள் பலரும் ரகுமானின் ரசிகர்கள்.

நயன்தாராவுக்கும் அனிருத்துக்கும் இப்படியொரு தொடர்பா? என்னன்னு நீங்களே பாருங்க!

இதில் சின்ன தல ரெய்னாவும் ஒருவர். இவருக்கு மிகவும் பிடித்த தமிழ் பாடல் ரகுமான் இசையில் சூர்யா நடிப்பில் சில்லுனு ஒரு காதல் படத்தில் இடம்பெற்ற முன்பே வா என் அன்பே வா பாடல்தானாம். இதை இவரே சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.