Nayanthara
Nayanthara

Nayanthara :

ஒரே நைட்ல ஒபாமா ஆகணும்னு வடிவேலு ஒரு படத்தில காமெடிக்கு ஒரு வசனம் பேசி இருப்பாரு. ஆனா அனிருத் விஷயத்தில அது உண்மையிலே நடந்திச்சின்னுதான் சொல்லனும்.

தலைவர் 166 ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் இவர்கள் தானா? – பக்கா மாஸ் கூட்டணி.!

வெற்றிகள் போலவே ஆரம்பத்தில இருந்தே சர்ச்சைகளும் அனிருத்த துறத்திக்கிட்டே தான் வருது.

ஆனா அதையெல்லாம் மறக்க முழுக்க முழுக்க இசைக்கு தன்னை அர்ப்பணிச்சிட்டதா சொல்ற அனிருத், இன்றைய இளம் தலைமுறைக்கு ஒரு தவிர்க்க முடியாத இன்ஸ்பிரேஷனா வலம் வர்றாரு.

மலையாள ரசிகர்கள் செய்த காரியத்தால் உருகிய சன்னி லியோன் – என்னன்னு நீங்களே பாருங்க

இந்த நிலையில் தற்போது சின்னத்திரையிலும் அனிருத் காலடி எடுத்து வைக்கிறார்.

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர்ஸ் நிகழ்ச்சியின் புது சீசனில் சிறப்பு நடுவராக அனிருத் இணைந்துள்ளார். ஏற்கனவே ஏ.ஆர்.ரகுமான் இதுபோன்று பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் அண்மையில் நடிகை நயன்தாராவும் கலர்ஸ் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமாகிறார் என்பதும் கூடுதல் தகவல்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.