Chennai Ajith Fans

Chennai Thala Fans : அஜித், ரஜினி வீட்டை சுற்றியும் தல ரசிகர்கள் தங்களது ஆரவமான அளப்பறையை ஆரமித்துள்ளனர். அந்த புகைப்படங்கள் இணையத்தில் படு வைரலாகி வருகின்றன.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக விளங்கி வரும் ரஜினிகாந்த் மற்றும் தல அஜித்தின் நடிப்பில் உருவாகியுள்ள படங்களான பேட்ட, விஸ்வாசம் ஆகியவை வரும் ஜனவரி 10-ம் தேதி வெளியாக உள்ளன.

அடேய் உங்க அளப்பறைக்கு அளவே இல்லையா? – அஜித் ரசிகர் செய்த வேலையை பாருங்க.!

இதனால் இருதரப்பு ரசிகர்களும் எங்கு பார்த்தாலும் போஸ்டர், பேனர், கட் அவுட் என அதகளம் செய்து வருகின்றனர்.

இதையெல்லாம் தாண்டி தற்போது அஜித் ரசிகர்கள் செய்துள்ள செயல் சமூக வளையதளங்களில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

படக்குழு அழைத்தும் விஸ்வாசம் படத்தை பார்க்க மறுத்த நயன்தாரா – காரணம் என்ன தெரியுமா?

ஆம், அது என்னவென்றால் தல ரசிகர்கள் சென்னையில் உள்ள அஜித், ரஜினி வீட்டருகே விஸ்வாசம் படத்தின் போஸ்டர்களை ஒட்டி தங்களது கொண்டாட்டங்களை எதிர்பார்ப்பையும் வெளிப்படுத்தி உள்ளனர்.

இந்த புகைப்படங்களை தல ரசிகர்கள் சமூக வளையதள பக்கங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.