BrianLara Admitted to Hospital : Sports News, World Cup 2019, Latest Sports News, World Cup Match, West Indies cricket legend

BrianLara Admitted to Hospital :

BrianLara Admitted to Hospital :  வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டனான ப்ரைன் லாரா நெஞ்சு வலி காரணமாக மும்பையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

படப்பிடிப்பில் விபத்து, மருத்துவமனையில் விஜய் – வைரலாகும் புகைப்படம்.!

வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் ப்ரைன் லாரா. சிறந்த பேட்ஸ்மேனான இவருக்கு இந்தியாவிலும் பல ரசிகர்கள் உள்ளனர்.

நடைபெற்று வரும் உலகக்கோப்பை போட்டிகளை இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஒளிபரப்பி வருகிறது.

கோடைகாலத்தில் ஏற்படும் நோய்கள், அவற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளும் முறை

அதற்கு ஒளிபரப்பு உதவிக்காக ப்ரைன் லாரா மும்பையில் தங்கியுள்ளார். இரண்டு வருடங்களுக்கு முன்பு இவருக்கு இதய கோளாறு காரணமாக அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் அவர் பணியாற்றிக் கொண்டிருந்தபோது திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.