viral video2
அமெரிக்காவில் சிறுவன் ஒருவன் இந்திய பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க பிரதமர் டிரம்புடன் செல்பி எடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

Boy taking selfie with modi and trumph – 7 நாட்கள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் மோடி கடந்த 2 நாட்களாக அமெரிக்கவில் இருக்கிறார்.

மோடியும், டிரம்பும் இணைந்து ‘மோடி நலமா’ நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் முன்பு மோடியும், டிரம்பும் பேசினார்கள்.

அடே அது போலீஸ்டா பயமே இல்லையா? – இணையத்தில் பரவும் வீடியோ

அதன்பின் இந்திய மாணவர்கள் கொடுத்து வரவேற்பில் அவர்கள் கலந்து கொண்டனர்.

மோடியும், டிரம்பும் கை கோர்த்து நடந்து வந்த போது அங்கு நின்று கொண்டிருந்த சிறுவன் தனது செல்போனியில் அவர்களுடன் செல்பி எடுத்தான்.

அவர்கள் இருவரும் அதற்கு ஒத்துழைப்பு கொடுத்தனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது.

இதைக்கண்ட நெட்டிசன்கள் ‘இதை சிவக்குமார் பார்க்கனும்’ என கிண்டலடித்து வருகின்றனர்.