boy dance
காவல் அதிகாரி முன்பு ஒரு சிறுவன் குத்தாட்டம் போட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

A Boy dancing in front of police viral video – நாள்தோறும் சமூக வலைத்தளங்களில் பல்வேறு வீடியோக்கள் வெளியாகி வருகிறது. அதில் சுவாரஸ்யமாகவும், அதிக கவனம் ஈர்ப்பது சில வீடியோக்கள் மட்டுமே. அப்படிப் பட்ட வீடியோக்களை பலரும் பகிரும் போது அது வைரல் வீடியோவாகிறது.

காவல்துறை உங்கள் நண்பன், உண்மையில் அப்படியா ? ரசிகர்கள் கேள்வி.!

சமீபத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பாதுகாப்பு பணிகளுக்கு வந்திருந்த சில காவல் அதிகாரிகள் ஒரு இடத்தில் இருக்கையில் அமர்ந்திருந்தனர். அப்போது, அவர் முன்பு ஒரு சிறுவன் குத்தாட்டம் போட்ட வீடியோ வெளியாகியுள்ளது.

போலீஸ் என்ற பயம் கொஞ்சம் கூட இல்லாமல் அந்த சிறுவன் நடனம் ஆடிய இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதைக்கண்ட நெட்டிசன்கள். அடே அது போலீஸ்டா. பயமே இல்லையே? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.