பிளாக் : உலகளவில் செய்த வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ..!

Web Ads

பிளாக் படத்தின் உலகளவில் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

black movie collection update
black movie collection update

நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான திரைப்படம் பிளாக். இயக்குனர் பாலசுப்ரமணியன் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருந்தார்.

Web Ad 2

இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது.

திரில்லர் கதைக்களமாக உருவான இந்த திரைப்படம் உலக அளவில் 10 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகிறது.

black movie collection update
black movie collection update