Bindu Madhavi Childhood Photo
Bindu Madhavi Childhood Photo

தற்போது ஒல்லியாக குச்சி மாதிரி இருந்து வரும் பிந்து மாதவி தன்னுடைய சிறுவயது புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

Bindhu Madhavi Childhood Photo : தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் பிந்து மாதவி. இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனிலும் வைல்ட் கார்ட் என்ட்ரியில் கலந்து கொண்டார்.

தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடினார் பிந்து மாதவி. அப்போது ரசிகர் ஒருவர் நீங்கள் சிங்கிளா கமிட்டடா என கேள்வி எழுப்பியுள்ளார்.

கொரானா குறித்து பதிவிட்ட மஞ்சிமா மோகன்.. திட்டித் தீர்த்த ரசிகர் – நல்லது சொன்னது குத்தமா.!

தற்போது ஒருவர் மீது சீக்ரெட் கிரஸ் உள்ளது. ஆகையால் தற்போதைக்கு சிங்கிள் தான் என கூறியுள்ளார். இன்னொரு ரசிகர் உங்களின் குழந்தைப்பருவ புகைப்படத்தை வெளியிடுங்கள் என கேட்க உடனே வெளியிட்டுள்ளார்.

தற்போது குச்சி போல் ஒல்லியாக இருக்கும் பிந்து மாதவி குழந்தை பருவத்தில் குண்டாக இருந்துள்ளார். இதோ அந்த புகைப்படம்.

Bindu Madhavi Childhood Photo
Bindu Madhavi Childhood Photo