Bigil Movie Latest Update : Thalapathy 63, Vijay, Nayanthara, Yogi Babu, Thalapthy Vijay, Kathir, Indhuja, BIgil, Tamil Cinema, Latest Cinema News

Bigil Movie Latest Update :

Bigil Movie Latest Update :  அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் பிகில். இந்த படத்தில் விஜயுடன் இணைந்து நயன்தாரா, யோகி பாபு, கதிர், இந்துஜா என பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

கார்த்திக் சுப்புராஜின் அடுத்த ஹீரோ.. முதல் முறையாக இணையும் சூப்பர் கூட்டணி.!

தற்போது இப்படத்தில் ரியல் கால்பந்தாட்ட கோசர் விஜயன் இணைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த விஜயன் வேறு யாரும் இல்லை, முன்னாள் தமிழக அணியின் கால்பந்தாட்ட கேப்டன் ஆவார்.

முதல் முறையாக விஜய்க்கு ஜோடியாகும் இரண்டு நடிகைகள் – தளபதி 64 படத்தால் அடித்த ஜாக்பாட்.!

மேலும் இவர் ஏற்கனவே திமிரு, கொம்பன், கெத்து ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.