Bigil Gayathri Reddy Photoshoot
Bigil Gayathri Reddy Photoshoot

பிகில் பட நடிகையின் கவர்ச்சியை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Bigil Gayathri Reddy Photoshoot : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் பிகில்.

புடவையிலேயே இது என்ன புது வித்தியாசமா இருக்கு.. மாடர்ன் புஷ்பாவான பிக் பாஸ் ரேஷ்மா – புகைப்படத்துடன் இதோ

பெண்களின் கால்பந்தாட்டத்தை மையமாகக் கொண்டு உருவான இப்படத்தில் பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். கால்பந்தாட்ட போட்டியாளர்களில் ஒருவராக நடித்திருந்தவர் காயத்ரி ரெட்டி.

பதினெட்டு வயதிலேயே மாடலிங் துறையில் சேர்ந்து விட்ட இவர் தற்போது எக்கச்சக்க கவர்ச்சியில் ஒரு புகைப்படத்தை வெளியிட இதனை பார்த்த ரசிகர்கள் சிங்கப் பெண்ணே என்னம்மா இதெல்லாம் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

https://www.instagram.com/p/B-mmcIKj-UW/?igshid=5d4tnch3nxqj