Bigg Boss Reshma Latest Photoshoot
Bigg Boss Reshma Latest Photoshoot

பிக் பாஸ் ரேஷ்மா வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Bigg Boss Reshma Latest Photoshoot : தமிழ் சினிமாவில் புஷ்பா புருஷன் காமெடி மூலம் பிரபலமானவர் ரேஷ்மா.

பல தொலைக்காட்சி சேனல்களில் தொகுப்பாளினியாக இருந்துள்ள இவர் தற்போது படங்களில் பிசியாக நடித்து வருகிறார். உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீசன் இருக்கும் கலந்து கொண்டார்.

கொரானாவை நாங்க பாத்துக்குறோம், இந்த பிக் பாஸ் கிட்ட இருந்து எங்கள காப்பாத்து கடவுளே – ப்ரோமோ வீடியோவால் தெறித்து ஓடும் ரசிகர்கள்.!

அடிக்கடி வித்தியாச வித்தியாசமான கெட்டப்புகளில் போட்டோக்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

இந்த நிலையில் தற்போது புடவையில் வித்தியாசமான கெட்டப்பில் போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் மாடர்ன் புஷ்பா என கமெண்ட் அடித்து வருகின்றனர்.