Bigg Boss Promo Reaction
Bigg Boss Promo Reaction

பிக் பாஸ் ப்ரோமோ வீடியோவ பார்த்து நெட்டிசன்கள் தெறித்து ஓடுகின்றனர்.

Bigg Boss Promo Reaction : கொரானா வைரசின் காரணமாக சின்னத்திரை படப்பிடிப்புகள் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் சீரியல்களை தொடர்ந்து ஒளிபரப்ப முடியாத நிலையில் சேனல்கள் உள்ளன.

இதன் காரணமாக பழைய சீரியல்கள், நிகழ்ச்சிகளை அந்தந்த சேனல்கள் மீண்டும் ஒளிபரப்ப தொடங்கியுள்ளன.

அடடா ஷெரினா இது?? என்னமா மாறிட்டாரு – இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்.!

அதேபோல் விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 3 ஐ மீண்டும் ஒளிபரப்பி வருகிறது. இதற்கான ப்ரோமோ வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளது.

இதனைப் பார்த்த நெட்டிசன்கள் பிக் பாஸ் சீசன் 1 ஐ ஒளிபரப்பி இருக்கலாம். இதெல்லாம் இப்போ தான் பார்த்த மாதிரி இருக்கு என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

இன்னொரு ரசிகை கடவுளே குர்ஆனாக நாங்க பாத்துக்குறோம். இந்த பிக் பாஸ் கிட்ட இருந்து எங்கள காப்பாத்து என கமெண்ட் அடித்துள்ளார்.