வளர்ப்பைப் பத்தி ஏன் பேசுறீங்க.. விஜய் சேதுபதி கேட்ட கேள்வி..வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!

Web Ads

இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

BiggBossTamil9 Day42 Promo2 update
BiggBossTamil9 Day42 Promo2 update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

Web Ad 2

தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் விஜய் சேதுபதி போட்டியாளர்களிடம் சண்டனு வந்துட்டா ஒன்னு சாப்பாடு கொட்டுறது வாந்தி எடுக்கிறது இல்ல வார்த்தையை கொட்டுறது என்று சொல்லிவிட்டு அதுவும் இல்லாம ஒருத்தர் வளர்ப்ப பத்தி நீங்க எப்படி பேசுவீங்க உங்ககிட்ட கொடுத்தா வளர்த்து தள்ளிடுவீங்களா அதற்கு பார்வதி மற்றும் கம்ருதீன் இருவரும் விளக்கம் கொடுக்கின்றனர்.

இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.