இருமுகம் கொண்ட போட்டியாளர் யார்? போட்டியாளர்களின் பதில்..வெளியான நான்காவது ப்ரோமோ.!!

Web Ads

இன்றைய நான்காவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

biggboss tamil 9 day13 promo 4
biggboss tamil 9 day13 promo 4

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

Web Ad 2

தற்போது வெளியான நான்காவது ப்ரோமோவில் விஜய் சேதுபதி போட்டியாளர்களிடம் இரு முகங்கள் கொண்ட போட்டியாளர்கள் யார் யார் கேள்வி எழுப்பியுள்ளார். பிறகு கெமி,துஷார் என சிலர் பார்வதியை சொல்ல அவர் ரியாக்ஷன் கொடுக்கிறார்.

இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.