இந்த ரவுண்ட்ல யார் வெளியே போகணும் அப்படிங்கிறத யார் முடிவெடுக்கிறா? விஜய் சேதுபதியின் கேள்வி..வெளியான மூன்றாவது ப்ரோமோ.!!

Web Ads

இன்றைய மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

biggboss tamil 9 day 13 promo 3

biggboss tamil 9 day 13 promo 3

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் இந்த கேம்ல இருந்து வெளியே போவது யார் என்பதை முடிவு செய்வது யார் எப்படி பண்றீங்க என்று போட்டியாளர்களிடம் கேட்க அவர்கள் கனி மற்றும் சபரி தான் பெரும்பாலும் முடிவெடுப்பதாக சொல்லுகின்றனர்.

இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.