விஜய் சேதுபதி கேட்ட கேள்வி.. பதில் சொல்ல முடியாமல் நிற்கும் ஆதிரை..வெளியான முதல் ப்ரோமோ.!!

Web Ads

ஆதிரையிடம் விஜய் சேதுபதி கேள்வி கேட்டுள்ளார்.

biggboss tamil 9 day 6 promo 1
biggboss tamil 9 day 6 promo 1

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த நிலையில் தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் சும்மா எல்லாரும் அவங்களோட பேர சொல்லுங்க தெரிஞ்சுப்போம் என்று சொல்ல சபரி எழுந்திருத்து நின்று பேரைச் சொல்ல ஆரம்பிக்க அவரைத் தொடர்ந்து இரண்டு, மூன்று பேர் சொல்லுகின்றனர்.

பிறகு நான்காவதாக உட்கார்ந்து கொண்டே ஆதிரை என்று சொல்ல ஆதிரைக்கு மட்டும் எதுக்கு எழுந்திருக்க முடியல என்று கேட்கிறார். ஓகே என்று சொல்ல ஓகேனா என்ன அர்த்தம் என்று கேட்கிறார் நார்மலா தான் சொன்னேன் என்று சொல்ல உங்களுக்கு முன்னாடி நாலு பேர் இருந்து நிக்கிறாங்க நாளைக்கு என்ன அர்த்தம் இப்ப பிரேக் பண்ணதுக்கு என்ன காரணம் என்று கேட்க அது அவங்களோட விருப்பம் என்று சொல்ல உங்க விருப்பத்தோட இருக்க இங்க வரலை என்று சொல்ல ஆதிரையின் முகம் மாறுகிறது.

இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.