கம்ருதீன் கேட்ட கேள்வி, பார்வதி சொன்ன பதில்,வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!

Web Ads

இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

biggboss tamil 9 day 51 promo 2

biggboss tamil 9 day 51 promo 2

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் என்னால தான் நீ அரோரா கிட்ட சரியா பேச மாட்டேங்கிறீயா என்று கேட்கிறார். நாங்க பேசிக்கிட்டு தான் இருக்கோம் என்று சொல்ல உன்னோட இண்டிவிஜுவல் பிலேவும் என்னோட இண்டிவிஜுவல் பிளேவும் வேற மாதிரி இருக்கு என்று பார்வதியிடம் கம்ருதீன் சொல்லுகிறார். உங்க கூட பேசாமயும் என்னால இருக்க முடியாது என்று சொல்ல பார்வதி நாவல் இங்க வச்சிருக்கேன் நான் உங்களை இங்க வச்சுருக்கேன் என்று விளக்கம் கொடுத்து பேசுகிறார்.

இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)