கத்துறவங்க ஒரு டீம், கத்தாதவங்க ஒரு டீம்ல இருங்க.. கோபப்பட்ட சபரி,முதல் ப்ரோமோ.!!

Web Ads

இன்றைக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

biggboss tamil 9 day 32 promo 1
biggboss tamil 9 day 32 promo 1

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

Web Ad 2

தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் ஸ்டாச்சுவாக இருக்கும் சபரி எழுந்து வந்து நான் வெளியில் வந்து விடுகிறேன் எனக்கு ஸ்டார் வேண்டாம் என்று சொல்லிவிட்டு முடிஞ்சா நீங்களும் ஸ்டாச்சுவா இருங்கள் என்று சொல்ல உடனே திவ்யா மற்றும் சக போட்டியாளர்களுக்கு வாக்குவாதம் ஏற்படுகிறது உடனே திவ்யா இவ்வளவு நேரம் அமைதியா இருந்துட்டு முடியும் நேரத்தில் வந்து சோப்பு போட்டு போடாதீங்க என்று சொல்லுகிறார்.

இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.