மேனேஜர் பதவியை ரிசைன் பண்ண விக்கல்ஸ் விக்ரம்..வெளியான மூன்றாவது ப்ரோமோ.!!

Web Ads

இன்றைக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

biggboss tamil 9 day 31 promo 3 update
biggboss tamil 9 day 31 promo 3 update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

Web Ad 2

தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் விக்கல்ஸ் விக்ரம் அவரது மேனேஜர் பதவியை பிக் பாஸிடம் சொல்லிவிட்டு இழக்கிறார். உடனே பிக் பாஸ் போட்டியாளர்களிடம் கண்கலங்கி நான் ரிசைன் பண்ணிருக்கேன அதுக்கு இது தான் காரணம் விக்கல்ஸ் அப்படிங்கறது நான் கஷ்டப்பட்டு வாங்கணும்னு பேரு என்ன நம்பி எவ்வளவு பேர் இருக்காங்க தெரியுமா? நான் எல்லாத்தையும் இந்த வீட்ல யோசிச்சு பேசி இருக்கேன் என்று கண் கலங்குகிறார்.

இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.