விஜய் சேதுபதியின் கேள்விக்கு தர்ஷிகா சொன்ன பதில்,வெளியான மூன்றாவது ப்ரோமோ..!
இன்றைய மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.
இந்த வாரம் யார் வெளியேறப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்து வருகிறது. அந்த வகையில் இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது.
அதில் விஜய் சேதுபதி நாட்கள் குறைவா இருக்கு ஆட்கள் அதிகமா இருக்காங்க, போகப்போக கடினமா இருக்கும்,அதுக்காக இன்றைக்கு டபுள் எவிக்க்ஷன். யார் வெளியேற போறாங்கன்னு இன்னைக்கு தெரிஞ்சுக்கலாம் என்று கூறியுள்ளார்.
தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் மஞ்சரிக்கு ரேஷன் கொடுக்காதது பற்றி விஜய் சேதுபதி தர்ஷிகாவிடம் கேள்வி கேட்கிறார். கேட்ட விஷயத்தில் பிரச்சனையா? இல்லை கேட்டது மஞ்சரி என்பதில் பிரச்சனையா? என்று விஜய் சேதுபதி கேட்கிறார்.
இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram