Pushpa 2

பவித்ராவை காயப்படுத்தும் தர்ஷிகா.. கண் கலங்கிய பவித்ரா,வெளியான ஐந்தாவது ப்ரோமோ..!

இன்றைய ஐந்தாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

biggboss tamil 8 day59 promo 5
biggboss tamil 8 day59 promo 5

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.

பிக் பாஸ் வீட்டில் டெவில்ஸ் மற்றும் ஏஞ்சல்ஸ் ஸ்டாக் தொடங்கியுள்ளது. ஏற்கனவே வெளியான நான்காவது ப்ரோமோவில் சாச்சனா மீது அன்ஷிதா வெறுப்பாகி திட்டி இருந்தார்.

தற்போது வெளியான ஐந்தாவது ப்ரோமோவில் பவித்ராவிற்கு மஞ்சரி வாயில் பச்சை முட்டை ஊத்துகிறார். இதையெல்லாம் பார்த்த தர்ஷிகா உன்னை இவ்வளவு நேரம் வச்சு செய்ற அப்ப நீ ரியல் லைஃப்லையும் இந்த மாதிரி ஒரு ஏஞ்சலா இருக்க நினைக்கிறியா அப்போ நீ நடிக்கிறியா என்று கேட்டு பவித்ராவின் மனதை காயப்படுத்துகிறார் இதனால் பவித்ரா கண்கலங்கி அழுகிறார்

இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.