Pushpa 2

நீ நிஜத்திலும் குட்டி பிசாசு தான்.. சாச்சனா மீது கடும் கோபத்தில் ஹன்சிதா,வெளியான நான்காவது ப்ரோமோ..!

இன்றைய நான்காவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

bigg boss tamil 8 day59 promo 4
bigg boss tamil 8 day59 promo 4

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.

பிக் பாஸ் வீட்டில் டெவில்ஸ் மற்றும் ஏஞ்சல்ஸ் ஸ்டாக் தொடங்கியுள்ளது. தொடங்கிய முதல் பல்வேறு பிரச்சனைகள் பிக் பாஸ் வீட்டில் வைத்து வருகிறது தற்போது வெளியான நான்காவது ப்ரோமோவில் சாசன ஹன்சிதாவின் வாயில் கீழே இருப்பதை எதிர்த்து வைக்க அன்ஷிதா ஓவராக எமோஷனல் ஆகியுள்ளார்.

சச்சனாவை பார்த்து நீ நெஜமான டெவில் தான் கீழே கிடக்கிறது நீ சாப்பிடு எனக்கு கோவம் வருது என்று ஓவராக அழுது கொண்டு பேசுகிறார். என்ன விடு அதை தொடர்ந்து வெளியே விடு நான் போறேன். நீ ஒரு குட்டி பிசாசு என சாச்சனாவை திட்டுகிறார்.

இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.