Web Ads

முத்துக்குமரன் மீது முரண்பாடு சொன்ன அருண் அம்மா,அப்பா..வெளியான முதல் ப்ரோமோ..!!

இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது

biggboss tamil 8 day 81 promo 1
biggboss tamil 8 day 81 promo 1

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.

தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் இந்த வாரம் ஃபேமிலி ரவுண்டு நடந்து வருவதால் இன்று அருணின் அப்பா மற்றும் அம்மா வந்துள்ளனர். அவர்களிடம் இந்த வீட்டில் யாரிடம் ஆவது முரண்பாடு இருக்கிறதா என்று கேட்க நிறைய இருக்கிறது என்று சொல்லுகிறார் அப்பா. உடனே மஞ்சரி விஷயத்தில் அவங்க வீட்ல சொன்னாங்க பொம்மையை கழுத்தை திருப்பி போடுற மாதிரி போடணும் அது கண்டிப்பா ஒரு ஃபண்ணுக்கு சொன்ன விஷயம்தான். ஆனால் முத்துக்குமரன் அருண் ஆக்டிவிட்டில ஏதாவது பண்ணிட்டு போயிடும் போல தோணுது என்று சொல்ல அது உச்சம்னு சொல்லுவேன் நான் என்று சொல்லுகிறார். இதனால் முத்துக்குமரன் முகம் மாறுகிறது.

இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது