Pushpa 2

பிக் பாஸ் வெறும் நிகழ்ச்சி மட்டுமல்ல.. இட்ஸ் எமோஷன்..வெளியான இரண்டாவது ப்ரோமோ..!

இன்றைய இரண்டாவது வெளியாகியுள்ளது.

biggboss tamil 8 day 104 promo 2
biggboss tamil 8 day 104 promo 2

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளிஇரண்டாவதுபிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.

தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் வீட்டிற்கு வந்த போட்டியாளர்கள் விடைபெறும் நேரம் வந்ததால் அனைவரும் கண்கலங்கி கட்டி அணைத்துக் கொள்கின்றனர். ஆடி பாடி சந்தோஷமாக இருக்க, பிக் பாஸ் என்பது வெறும் நிகழ்ச்சி மட்டுமல்ல it’s on emotion இன்று பிக் பாஸ் கூறுகிறார்.

இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.