இந்த வாரம் நடந்த டாஸ்க்கில் சிறப்பாக பங்கேற்காத போட்டியாளர் யார்?வெளியான முதல் ப்ரோமோ..!!

Web Ads

இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

BiggBoss Season 8 Tamil Day 75 Promo 1 Update
BiggBoss Season 8 Tamil Day 75 Promo 1 Update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.

Web Ad 2

தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் இந்த வாரம் நடந்த டாஸ்க்கில் சிறப்பாக பங்கேற்காத போட்டியாளர் யார் என்று பிக் பாஸ் கேட்கிறார். போட்டியாளர்கள் அனைவரும் ஹன்சிதா மற்றும் சௌந்தர்யாவை தேர்வு செய்கின்றனர். ஜாக்லின் ஹன்சிதா விளையாடுனது புடிக்கவே இல்லை என்று சொல்லுகிறார்.

இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)