பிக் பாஸ் கொடுத்த டாஸ்க், போட்டியாளர்களின் முடிவு, வெளியான முதல் ப்ரோமோ..!!

Web Ads

இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.

BiggBoss Season 8 Tamil Day 66 Promo 1 Update
BiggBoss Season 8 Tamil Day 66 Promo 1 Update
Web Ad 2

தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் மேனேஜர் டீமில் இருந்து ஒருவரையும், தொழிலாளர் அணியில் இருந்து ஒருவரையும் நாமினேஷன் ஃப்ரீ சோனுக்கு அனுப்ப வேண்டும் என்று பிக் பாஸ் சொல்லுகிறார் அதற்கு போட்டியாளர்கள் ரஞ்சித்தையும் சௌந்தர்யாவையும் தேர்வு செய்கின்றனர் ஆனால் அதில் சக போட்டியாளர்களுக்கு விருப்பம் இல்லாததால் யாரை சொல்லப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)