பணப்பெட்டி டாஸ்க் செய்ய முடிவு செய்த ரயான்..வெளியான இரண்டாவது ப்ரோமோ..!
இன்றைய இரண்டாவது வெளியாகியுள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.
தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் பணப்பெட்டி டாஸ்க் வந்துள்ளது அதில் இரண்டு லட்சம் ரூபாய் 25 வினாடிகள் 45 மீட்டர் தூரத்தில் இருந்து எடுத்த வர வேண்டும் என்று டாஸ்க் கொடுக்கப்படுகிறது இதில் ரயான் பங்குபெற்று டாஸ்கை முடிக்கிறாரா என்பதை பார்க்கலாம்.
இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram