பிக் பாஸ் ஜூலி வெளியிட்ட வீடியோ..குவியும் வாழ்த்து..!
பிக் பாஸ் ஜூலி லேட்டஸ்ட் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இருந்தார்.
ஆரம்பத்தில் ரசிகர்கள் அவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்திருந்தாலும், ஓவியாவுடன் நடந்த பிரச்சனை பேசும் பொருளாகவே மாறி இருந்தது.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.அந்த வகையில் தற்போது அவரது பிறந்த நாளை கொண்டாடும் வீடியோ ஒன்று வெளியிட்டு உள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. பலரும் ஜூலிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram