Bigg Boss5 Day67 Promo2

பிரியங்கா தாமரைச்செல்வி இடையேயான சண்டை முடிவுக்கு வராமல் வெடித்துள்ளது.

Bigg Boss5 Day67 Promo2 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் அறுபத்தி ஏழாவது நாள் இன்று ஒளிபரப்பாக உள்ளது.

Maanaadu OTT-யில் நல்ல லாபம் – K Rajan Bold Speech at Muddy Trailer Launch | HD

ஏற்கனவே பிரியங்கா தாமரைச்செல்வி இடையே மோதல் இருந்து வரும் நிலையில் தற்போது அது மீண்டும் முற்றி உள்ளது. இந்த ப்ரோமோ வீடியோவில் நான் உனக்கு ஆதரவாய் இருக்கிற வரைக்கும் என்ன தூக்கி வச்சு பேசுன, எப்போ நான் உனக்கு எதிரா மாறினதும் என்னை மட்டம் தட்டி பேசுகிறேன். இருவரும் கோஷங்களை எழுப்பி எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஸ்ரீ ரங்கம் சொர்க்க வாசல் திறப்பு : பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு