பிக்பாஸ் வீட்டிற்குள் ராஜூவால் மோதல் வெடிக்கும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Bigg Boss5 Day2 Promo2 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி பிக் பாஸ். கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த நிகழ்ச்சியின் தொடக்க விழா கோலாகலமாக நடைபெற்றது. இதனையடுத்து இன்று இரண்டாவது நாள் எபிசோட் ஒளிபரப்பாக உள்ளது. முதல் ப்ரோமோ வீடியோவில் இசைவாணி தன்னுடைய குடும்ப கஷ்டத்தை கூறி கண்ணீர் விட்டார்.

அவரைத் தொடர்ந்து பேசிய பல போட்டியாளர்கள் கண்கலங்கி பேசியது போல தெரிகிறது. இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோ வீடியோவில் ராஜு ஜெயமோகன் கலைஞர்கள் கண்கலங்க கூடாது. நான் பார்ப்பவர்களை சிரிக்க வைக்க மட்டுமே வேண்டும் எனக்கூறி கண்கலங்கியவர்கள் குறித்து பேசுகிறார்.

2021-ம் ஆண்டுக்கான, நோபல் பரிசு அறிவிப்பு

மேலும் நான் செல்லும் பாதையில் ஒரு சுவர் இருந்தால்தான் அதை உடைக்க வேண்டும் என தோன்றும் எனவும் அவர் பேசியுள்ளார். கஷ்டத்தை கூறி அழுததை பற்றி ராஜு இவ்வாறு கூறியது பிக் பாஸ் குடும்பத்தினரிடையே மோதலை உண்டாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Kavin கிட்ட ஒரு Selfie கூட எடுக்க முடியல..அவ்ளோ SCENE இல்ல – Special Interview With Amritha Aiyer.!