Pushpa 2

இரண்டாவது வாய்ப்பை எப்படி விளையாடினார்கள்? போட்டியாளர்களின் பதில்,வெளியான இரண்டாவது ப்ரோமோ..!

இன்றைய இரண்டாவது வெளியாகியுள்ளது.

Bigg Boss Tamil Season 8 Day 97 Promo 2 Update
Bigg Boss Tamil Season 8 Day 97 Promo 2 Update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.

தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் விஜய் சேதுபதி டாப் 8 போட்டியாளர்களிடம் இரண்டாவது வாய்ப்பை பெற்றவர்கள் எப்படி விளையாடினார்கள் என்று கேட்க, ஜாக்லின் அவங்க வரத பாக்கும்போது பயமா இருந்துச்சு சார் என்று சொல்ல அருண் ஒரு கட்டத்துக்கு மேல எங்க கிட்டயே இவங்க இப்படி அவங்க எப்படின்னு கேக்க ஆரம்பிச்சுட்டாங்க. சௌந்தர்யா இவங்கதான் ஜெயிக்கணும்ன்ற மாதிரியே போய்கிட்டு இருக்காங்க என்று சொல்லுகிறார்.

இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.