விஜய் சேதுபதி கேட்ட கேள்வி.. சுபிக்ஷா கனியின் பதில் என்ன?வெளியான மூன்றாவது ப்ரோமோ.!!

இன்றைக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் விஜய் சேதுபதி போட்டியாளர்களிடம் எல்லாரும் ஜூஸ் குடிச்சிட்டீங்களா என்று கேட்க கசப்பா இருந்தது சார் என்று சொல்லுகிறார் நீங்க போன வாரம் பண்ணதும் அப்படித்தான் இருந்தது என்று விஜய் சேதுபதி சொல்லுகிறார். நம்ம என்னதான் உழைத்தாலும் அந்த பர்சனல் வென்சன்ஸ் தாண்டி எதுவும் பண்ண முடியல அப்படித்தானே என்று கேட்கிறார். பிறகு சுபிக்ஷா மற்றும் கனியிடம் விஜய் சேதுபதி கேள்வி கேட்கிறார்.
இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
#Day20 #Promo3 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 9 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason9 #OnnumePuriyala #BiggBossSeason9Tamil #BiggBoss9 #BiggBossSeason9 #VijaySethupathi #BiggBossTamil #BB9 #BiggBossSeason9 #VijayTV #VijayTelevision pic.twitter.com/x0q6hsB7Tt
— Vijay Television (@vijaytelevision) October 25, 2025
