5பேர் குரூப்பா இருக்கீங்க.. சாச்சனாவால் வெடித்த பிரச்சனை.. வெளியான மூன்றாவது ப்ரோமோ..!
சாச்சனாவின் பேச்சால் பிரச்சனை உருவாகி இருக்கிறது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன்கள் முடிந்த நிலையில் எட்டாவது சீசன் முற்றிலும் புதுவிதமாக ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் ஆண்கள் பெண்கள் என இருவரும் தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.
இந்த நிகழ்ச்சியை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். நேற்று தர்ஷா எலிமினேஷன் ஆனது குறிப்பிடத்தக்கது. என்று வெளியான முதல் ப்ரோமோவில் ஒன்பது போட்டியாளர்கள் நாமினேஷன் செய்யப்பட்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து வெளியான மூன்றாவது ப்ரோமோவில் சாச்சனா பவித்ரா அக்காவை தவிர மீதி அஞ்சு பேரும் குரூப்பா தான் இருக்கீங்க என்று சொல்ல சுனிதாவிற்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.
இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram