புடவையில் கவர்ச்சி காட்டி போட்டோஷூட் நடத்தியுள்ளார் ஷெரின்.
தமிழ் சினிமாவில் தனுஷுக்கு ஜோடியாக அறிமுகமாகி அதன் பின்னர் சில படங்களில் நடித்து பிரபலமானவர் ஷெரின். நீண்ட காலமாக சினிமா பக்கமே தலைகாட்டாமல் இருந்து வந்த இவர் பிக் பாஸ் 3-ல் கலந்து கொண்டார்.
அதன் பின்னரும் ஏதும் வாய்ப்புகள் அமைந்தது போல தெரியவில்லை. இதனால் அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு தன்னை ரசிகர்களுக்கு நினைவுபடுத்தி கொண்டே இருக்கிறார்.
தற்போது புடவையில் கவர்ச்சி காட்டி எடுத்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.