Bigg Boss Sherin Latest Photo
Bigg Boss Sherin Latest Photo

பிக்பாஸ் அழகை காட்டி ஷெரின் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரை விளாசி எடுத்துள்ளனர்.

Bigg Boss Sherin Latest Photo : தமிழ் சினிமாவின் தனுஷிற்கு ஜோடியாக துள்ளுவதோ இளமை என்ற படத்தில் நடித்து பிரபலமானவர் ஷெரின்.

துள்ளுவதோ இளமை படத்திற்கு பிறகு ஒரு சில படங்களில் நடித்த சீரியல் வாய்ப்புகள் குறைவே சினிமாவை விட்டு வெளியேறினார். உடல் எடை கூடி தக்காளி பழம் போல் மாறியிருந்தார்.

அதன் பின்னர் ஷெரின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் தர்ஷன் மீது காதல் கொண்டு அவருக்காக கடிதம் எல்லாம் எழுதினார்.

இறகு பந்து போட்டியில் மாஸ் காட்டிய ஷாலினி.. என்னமா விளையாடுறாங்க பாருங்க – இணையத்தில் வைரலாகும் வீடியோ!

தர்ஷன் வேறு பெண்ணை காதலிக்கிறார் எனத் தெரிந்தும் அவருக்கு ரூட் விட்டு வந்தார். வனிதாவிடம் தன்னை பார்க்கும் போது தனக்கு என்னென்ன செய்வதாகவும் அனைத்தையும் மறந்து விடுவதாகவும் கூறினார்.

இதையே வனிதா கூறிய போது நான் அப்படி எல்லாம் சொல்லவே இல்லை என நடனமாடினார். பிக்பாஸில் இருந்து வெளியேறிய தர்ஷன் காதலியுடனான காதலை முறித்துக்கொண்டார் அதற்கும் ஷெரினே காரணம் என கூறப்பட்டது.

ஆனாலும் இதையெல்லாம் கண்டுகொள்ளாத ஷெரின் டிக் டாக், கவர்ச்சி புகைப்படங்கள் என வெளியிட்டு வந்தார்.

இந்த நிலையில் ஷெரின் தன்னுடைய முன்னழகின் அழகை காட்டும் படி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த இடத்தில் இருக்கும் உங்களுக்கு குற்ற உணர்ச்சியே இல்லையா?? எனக் கேள்வி கேட்டுள்ளனர்.

ஒரு சிலர் ஹாட், கியூட் என அவரை வர்ணித்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.