Actress Shalini Sports Video
Actress Shalini Sports Video

இறகு பந்து போட்டியில் கலந்து கொண்டு விளையாடும் ஷாலினி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Actress Shalini Sports Video : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் ஷாலினி. குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் நடித்து வந்த இவர் அஜித்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்குப் பின்னர் நடிப்பதை முழுவதுமாக நிறுத்திக் கொண்ட ஷாலினி இறகு பந்து , டென்னிஸ் போன்ற விளையாட்டுகளில் விருப்பமுடையவர்.

நிதி அகர்வால் தமிழ் கத்துக்கிறாங்கன்னு தெரியும்.. ஆனா எப்படி கத்துக்கறாங்கனு தெரியுமா?? – இதோ பாருங்க!

இந்த நிலையில் தற்போது ஷாலினி இறகு பந்து போட்டி ஒன்றில் கலந்து கொண்டு விளையாடிய பழைய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி தொடங்கியுள்ளது.

ஷாலினி முழு வீச்சாக விளையாடுவதைப் பார்த்த ரசிகர்கள் இந்த வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்.