Sherin
ஒரே புகைப்படத்தால் ரசிகர்களின் முத்த மழையில் நனைந்து வருகிறார்.

தமிழ் சினிமாவின் தனுஷுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் ஷெரின். அதன் பின்னர் சில படங்களில் நடித்து விட்டு சினிமாவை விட்டே விலகி இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார்.

பிக் பாஸுக்கு பிறகு தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கி கொண்டார். இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படத்தை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதில் ஓரளவிற்கு உடல் எடையை குறைத்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஓ ஷெரினேஎன கூறி ஒரே முத்த மழையாக பொழிந்து வருகின்றனர்.

இதோ அந்த போட்டோவை நீங்களே பாருங்க

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.