பிக் பாஸ் ஷெரின் உடல் எடையை குறைத்து கடற்கரையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளியான துள்ளுவதோ இளமை என்ற படத்தில் நாயகியாகவும் விசில் படத்தில் அழகிய அசுரா என்ற பாடலுக்கு கவர்ச்சி ஆட்டம் போட்டு ரசிகர்களை கவர்ந்து இழுத்தவர் ஷெரின்.
படங்களில் பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் சினிமாவை விட்டு விலகி இருந்த இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்து மீண்டும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் அது முடிவுக்கு வந்த பிறகு மீண்டும் காணாமல் போனார்.
இந்த நிலையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடல் எடையை குறைத்து கடற்கரையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்
https://www.instagram.com/p/C4Pj81jyRnA/?igsh=cmZmYXlyZzVkYzhr